Ad Code

Web Designing & Earn Money

எங்களுடன் இணைந்து சம்பாதிக்கலாம் வாங்க...
web hosting
வணக்கம் நண்பர்களே...!
நாங்கள் வெப்ஹோஸ்டிங் , வெப்டிசைனிங் மற்றும் வெப்சைட் டெவலப்மெண்ட் போன்ற சேவைகளை அளித்துவருவது யாவரும் அறிந்ததே.
ZolaHost தான் எங்களது நிறுவனம் என்பதும் தங்களில் பலரும் அறிந்ததே. நீங்களும் நமது ZolaHost இல் இணைந்து சம்பாதிக்க ஒரு வாய்ப்பினை இப்பொழுது நாங்கள் அறிமுகப்படுத்தியுள்ளோம். அதாவது உங்கள் மூலம் எங்களுக்கு வரும் வெப்ஹோஸ்டிங் , வெப்டிசைனிங் மற்றும் வெப்சைட் டெவலப்மெண்ட் ஆர்டர்களுக்கு 20% கமிசன் வழங்கப்படும்.
நீங்கள் எடுத்து தரும் ஆர்டர் மூலம் எங்களுக்கும் இலாபம் உங்களுக்கும் இலாபம் என்பதே இதன் கான்செப்ட் ஆகும்.
ஆர்டர் எடுப்பதற்காக நீங்கள் எங்கும் சென்று அலைய வேண்டியதில்லை. உங்களுக்கு தெரிந்தர்வளுக்கே கண்டிப்பாக வெப்சைட்டுகள் தேவைப்படும். எப்படியென்றால் உங்களது நண்பர்கள், உறவினர்கள் மற்றும் தெரிந்தவர்களில் அநேகம் பேர் சொந்தமாக பிசினஸ் செய்து கொண்டிருப்பார்கள்.
உதாரணமாக ரியல் எஸ்டேட், கார் பைக் வாங்கி விற்பது, ஸ்பேர்பார்ட்ஸ் விற்பது, சேல்ஸ் & சர்வேஸ் செய்வது இது போன்று பல தொழில்கள் உள்ளன. இவை போன்ற தொழில்களுக்கு வெப்சைட் ஒன்று உருவாக்கவேண்டும் என்பது அத்தியாவசியாமான ஒன்று.
இப்பொழுது கொஞ்சம் யோசித்து பாருங்கள், உங்களுக்கு தெரிந்தவர்களுக்கே எத்தனை பேருக்கு வெப்சைட் தேவைப்படுகிறது என்று. அவர்கள் எப்படியும் வேறு யாராவது ஒருவர் மூலம் அவர்களுக்கான வெப்சைட்டினை உருவாக்கிக்கொள்ளத்தான் போகிறார்கள்.
அதுவே உங்களின் மூலமாக உருவாக்கும்பொழுது உங்களுக்கும் வருமானம் கிடைக்கிறது அல்லவா? உங்களின் மூலம் வரும் ஆர்டர்களுக்கு நாங்கள் 20% கமிஷன் உங்களுக்கு கொடுக்கின்றோம்.
ஒரு வெப்சைட் டிசைன் செய்துகொடுக்க உங்களின் மூலம் வரும் வாடிக்கையாளர் Rs.10000 செலுத்துகின்றார் என்றால் உங்களுக்கு அதிலிருந்து 20% கமிஷன் தொகையான Rs.2000 கிடைக்கும்.
எங்களின் சிறப்பம்சங்கள்,
User Friendly Control Panel : எங்கள் மூலம் வாடிக்கியாளர்கள் பெரும் வேப்சைட்டுடன் அதை நிர்வகிப்பதற்காக cPanel எனும் கண்ட்ரோல் பேணல் கொடுப்போம். நாங்கள் cPanel ஆனது யாவரும் எளிதில் பிரிந்துகொண்டு உபயோகிக்கும்வண்ணம் இருக்கும்.
Email Accounts : வாடிக்கையாளர்களே அவர்களுக்குத்தேவையான ஈமெயில் கணக்குகளை அவர்களின் வெப்சைட்டின் பெயரிலேயே உருவாக்கிக்கொள்ளலாம். உதாரணமாக info@s1systems.in, sales@s1systems.in, service@s1systems.in
Daily Stats : தினமும் வெப்சைட்டினை எவ்வளவு பேர் பார்த்துள்ளனர் எந்த எந்த இடங்களில் இருந்து பார்த்துள்ளனர் போன்ற விபரங்களை எளிதில் தெரிந்துகொள்ளும் வசதியும் செய்து தரப்படும்.
Virus Scanner : நமது வெப்சைட்டில் வைரஸ்கள் புகுந்துள்ளனவா என்று ஸ்கேன் செய்து பார்ப்பதற்கான வைரஸ் ஸ்கேனர் வசதி வழங்கப்படும்.
CDN : Content Delivery Network எனப்படும் CDN சர்வீஸ் இலவசமாகவே அமைத்துதரப்ப்டும். இதன் மூலம் வாடிக்கையாளர்களின் வெப்சைட்டுகள் எந்தவித தொய்வுமின்றி வேகமாக இயங்கும்.




உங்களால் இது முடியும் என்றால் கீழே கொடுத்துள்ளவாறு செய்து உங்கள் வேலையை இன்றே துவங்கலாம்.
Step 1 : இங்கே https://zolahost.com/my/aff.php?aff=163கிளிக் செய்து உங்களுக்கான கணக்கினை முதலில் உருவாக்கிக்கொள்ள வேண்டும்.
Step 2 : Register செய்தபிறகு "My Account" கிளிக் செய்து லாகின் செய்துகொள்ளவும்.

Step 3 : Login செய்தபிறகு மீண்டும் "My Account" கிளிக்செய்து "Affiliate Program" கிளிக் செய்து பிறகு "Activate Affiliate Account" கிளிக் செய்தவுடன் உங்களுக்கான Affiliate url மற்றும் Affiliate Bannerகளுக்கான கோட்கள் கிடைக்கும்.
Step 4 : உங்களிடம் வெப்சைட்டுகள் (www.****.com, ****.blogspot.com, ****.wordpress.com & all ) இருந்தால் அவற்றில் உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள Affiliate Bannerகளை இணைத்துக்கொள்ளவும்.


உங்களிடம் ஏற்கனவே வெப்சைட் இல்லைஎன்றால் Blogger.comஅல்லது Wordpress.com சென்று உங்களுக்கென ஒரு வெப்சைட் இலவசமாக உருவாக்கிக்கொள்ளலாம்.
உங்களின் வெப்சைட்டிற்கு வருகை தருபவர்கள் உங்களின் Affiliate Banner மூலம் எங்களிடம் வேப்ஹோஸ்டிங் அல்லது வெப்டிசைனிங் சேவையை Register செய்தால் உங்கள் கணக்கில் கமிஷன் தொகை சேர்க்கப்பட்டுவிடும்.
உங்கள் தெரிந்தவர்கள் அல்லது நண்பர்களுக்கும் வெப்சைட் தொடங்கவேண்டும் என்றால், உங்கள் வெப்சைட்டில் உள்ள Affiliate Banner கிளிக்செய்து Register செய்யச்சொல்லுங்கள்.
உங்கள் Affiliate Banner மூலம் எவ்வளவு பேர் வந்து பார்த்துள்ளனர், எவ்வளவுபேர் Register செய்துள்ளனர் போன்ற விவரங்கள் அனைத்தையும் புள்ளிவிவரமாக எங்களின் Affiliate பக்கத்திலேயே பார்த்து தெரிந்துகொள்ளலாம்.


LINK : 
வாடிக்கையாளர்கள் தயவுசெய்து இந்த பக்கங்களில் உள்ள விளம்பரங்களை க்ளிக் செய்வதன் மூலம் மட்டுமே இந்த தளத்திற்கான பராமப்பு செலவுக்கு எங்களுக்கு பணம் வந்தடைகிறது. ஆகவே தளங்களில் உள்ள விளம்பரங்களை க்ளிக் செய்து எங்கள் சேவையை தொடர்ந்து நீங்கள் இலவசமாக பெறலாம்... நன்றி.

LOCATE US ON MAP

Translate