Ad Code

விண்டோஸ் 8.1 நேராக டெஸ்க்டாப் செல்வது எப்படி?


விண்டோஸ் வெளியான பின்னர்,டெஸ்க்டாப் திரை கிடைக்காமல்மெட்ரோ திரை தரப்பட்டுஅதில் ஒரு கட்டம் டெஸ்க் டாப்பாகத் தரப்பட்டது. இதில் கிளிக் செய்து அல்லது விரலால் தடவிநாம் டெஸ்க்டாப் திரையைப் பெற வேண்டியிருந்தது.



விண்டோஸ் 8.1ல்நாம் நேரடியாகவே டெஸ்க்டாப் திரைக்குச் செல்ல வழிகள் தரப்பட்டுள்ளன. இதற்குநீங்கள் டெஸ்க்டாப்பில் இருக்கும்போது,டாஸ்க் பாரில் ரைட் கிளிக் செய்திடவும். அப்போது எழுந்து வரும் மெனுவில்ப்ராப்பர்ட்டீஸ் என்பதில் லெப்ட் கிளிக் செய்திடவும். பின்னர்,மேலாக உள்ள Navigation டேப்பில் கிளிக் செய்திடவும். இதில் நான்காவது ஆப்ஷனாக “When I sign in or Close all applications on a screen, go to the desktop instead of Start” எனத் தரப்பட்டிருக்கும். இதன் அருகே உள்ள பாக்ஸில் டிக் அடையாளம் ஏற்படுத்தவும். அதன் பின்னர், apply என்பதில் கிளிக் செய்திடவும்.

அடுத்த முறை நீங்கள் கம்ப்யூட்டரை பூட் செய்கையில்கம்ப்யூட்டர் இயக்கம்,நேரடியாக டெஸ்க்டாப் சென்று திறக்கும்

தொகுப்பு : KING MEDIA
வாடிக்கையாளர்கள் தயவுசெய்து இந்த பக்கங்களில் உள்ள விளம்பரங்களை க்ளிக் செய்வதன் மூலம் மட்டுமே இந்த தளத்திற்கான பராமப்பு செலவுக்கு எங்களுக்கு பணம் வந்தடைகிறது. ஆகவே தளங்களில் உள்ள விளம்பரங்களை க்ளிக் செய்து எங்கள் சேவையை தொடர்ந்து நீங்கள் இலவசமாக பெறலாம்... நன்றி.

LOCATE US ON MAP

Translate